மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி பாலசுந்தரம்

தாய் மடியில் : 19, Oct 1943 — இறைவன் அடியில் : 06, Oct 2021வெளியிட்ட நாள் : 06, Oct 2021
பிறந்த இடம் - யாழ் புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - கொழும்பு
யாழ் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி பாலசுந்தரம் அவர்கள் 06.10.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் .

அன்னார் காலம்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா அவர்களின் அன்பு மருமகளும் காலம் சென்ற பாலசுந்தரத்தின் அன்பு மனைவியும் கலைச்செல்வி (செல்வி) பாலகிருஷ்ணன், ஜெயானந்தி(ஆனந்தி) ஜெயரஞ்சினி(ரஞ்சினி) ராதாகிருஷ்ணன் (ராதா)
பிரஷாந்தினி(பிரஷா) ஆகியோரின் பாசமிகு அன்பு தாயாரும் செல்வன் ,அனுஷா ,சிறிநாதன்(சிறி) காலம்சென்ற பவநாதன்,லக்ஸினி ,ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் சுஜீவன் ,தனுஷன்,தர்ஷிகா ,துவாரகா ,ஸ்ரீகணேஷ் ,செந்தூரன் , கார்த்திகன்,வினோதினி ,மதுஷாலினி ,டிலக்ஷினி ,கிருஷானா,குகனேஷ் ,ஆரணிகா,ஆகியோரின் அன்பு பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 07.10.2021வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்மகன் ராதா - (0041765005378)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com